×

நிர்பயா பலாத்கார கொலை குற்றவாளி அக்‌ஷ்ய தாக்கூர் மனைவி புனிதா தேவி நீதிமன்றத்தில் திடீர் மயக்கம்

டெல்லி: நிர்பயா பலாத்கார கொலை குற்றவாளி அக்‌ஷ்ய தாக்கூர் மனைவி புனிதா தேவி நீதிமன்றத்தில் திடீர் மயக்கம் அடைந்தார். டெல்லி, பாட்டியாலா நீதிமன்ற வளாகத்துக்கு வந்த புனிதா தேவி திடீரென்று மயங்கி வழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தன் கணவர் அக் ஷய் தாக்ககூரிடம் இருந்து விவாகரத்து கோரி பீகார் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.


Tags : Punita Devi ,Akshay Thakur ,court , Akshay Thakur's,wife Punita Devi , court
× RELATED சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியுடன்...