×

கொரோனா முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் இன்று மாலை மீண்டும் ஆலோசனை

சென்னை: கொரோனா முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்த நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : chief minister , Chief Minister, advises ,coronation ,precautions
× RELATED மணல், எம்.சாண்ட் விநியோகத்தை...