×

நிர்பயா பாலியல் குற்றவாளி வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

டெல்லி: நிர்பயா பாலியல் குற்றவாளி முகேஷ் சிங் தொடர்புடைய தொலைபேசி உரையாடல்கள், ஆவணங்களை சிபிஐக்கு வழங்க கோரிய வழக்கு தொடரப்பட்டது. மேலும் முகேஷ் சிங் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

Tags : Nirbhaya ,Supreme Court ,trial , Nirbhaya s, Supreme Court,approves trial, urgent case
× RELATED வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு...