×

சென்னை பட்டினபாக்கம்- பெசன்ட் நகர் இணைப்பு சாலை தொடர்பாக மாநகராட்சி பதிலளிக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆணை

சென்னை: சென்னை பட்டினபாக்கம்- பெசன்ட் நகர் இணைப்பு சாலை தொடர்பாக மாநகராட்சி பதிலளிக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வு உத்தரவிட்டுள்ளது. இணைப்பு சாலையை மீண்டும் அமைக்கும் திட்ட அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ளது.


Tags : High Court Judges ,Municipal High Court Judges , Municipal, High Court Judges, Respond
× RELATED 7 கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு