திருச்சி உழவர் சந்தையில் நடைபெற்று வந்த சிஏஏ.எதிர்ப்பு போராட்டம் வாபஸ்

திருச்சி உழவர் சந்தையில் நடைபெற்று வந்த சி.ஏ.ஏ.எதிர்ப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் போராட்டத்தை திரும்பப்பெற கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>