×

துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மைப் பணியாளர்கள் என அழைக்கப்படுவார்கள்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு

சென்னை: துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மைப் பணியாளர்கள் என அழைக்கப்படுவார்கள் என பேரவையில் முதல்வர் அறிவித்தார். துப்புரவு பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.


Tags : Cleaners ,Council ,Chief Minister ,Announcement , Cleaners ,no longer,cleaners,first notice ,bargain
× RELATED துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள்: அரசாணை வெளியீடு