×

Its not corona,its karma என சர்ச்சையான புகைப்படத்துடன் கிரண்பேடி டிவிட்டரில் கருத்து

புதுச்சேரி: Its not corona,its karma என சர்ச்சையான புகைப்படத்துடன் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். கூண்டில் மாஸ்க்குடன் மக்கள் இருப்பது போலவும், கூண்டுக்கு வெளியே விலங்குகள் இருப்பது போன்ற படத்துடனும் டிவிட்டரில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Tags : Its not corona, its karma ,controversial, photo
× RELATED மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு