×

சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு செல்ல கூடுதல் பேருந்துக்கள் இயக்கப்படும்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

சென்னை: சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துக்கள் 40% குறைக்கப்பட்டுள்ளன. மக்கள் கூட்டம் குறைவாக காணப்படுவதால் வெளியூர்களுக்கு 60% பேருந்துக்கள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளன. மக்கள் கூட்டம் அதிகரித்ததால் கூடுதல் பேருந்துக்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.


Tags : announcement ,Chennai ,Transport Department , Additional buses ,operated , Chennai ,outside, Transport Department announcement
× RELATED சென்னை மாநகர பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பயணசீட்டு