×

கூலி வேலை செய்பவர்களுக்கு அரசு உதவ முடியுமா..: பேரவையில் துரைமுருகன் கேள்வி

சென்னியா: கூலி வேலை செய்பவர்களுக்கு அரசு உதவ முடியுமா என்று சட்ட பேரவையில் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா நாட்டையே புரட்டி போட்டுவிட்டதாகவும் சிறுகடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறுவியாபிர்களுக்கு வரிவிலக்கு தரப்படுமா என்றும் சட்ட பேரவையில் துரைமுருகன் கேள்வி எழுப்பினர்.


Tags : Government , Government ,help, wage ,workers ..
× RELATED புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகளுக்கு...