×

மாநிலங்களவை எம்.பி. ஆக ரஞ்சன் கோகாய் பதவி ஏற்பு: எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் வெளிநடப்பு

டெல்லி: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றார். பதவி ஏற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் எம்.பி-க்கள் வெளிநடப்பு செய்தனர்.


Tags : Ranjan Gokai ,State MPs ,Congress ,State , State MPs Ranjan Gokai,sworn ,Congress leader
× RELATED சொல்லிட்டாங்க...