மராட்டியத்தில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி

மராட்டியம்: மராட்டியத்தில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு சென்று வந்த மும்பையைச் சேர்ந்த 22 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories:

>