×

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். முகக்கவசம் உட்பட வசதிகள் இல்லை எனக்கூறி சிகிச்சையளிக்க மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Tags : Doctors ,Ramanathapuram Government Hospital ,patient , Doctors refuse ,treat patient,Ramanathapuram Government Hospital
× RELATED மும்பை சென்றது கேரள மருத்துவர்கள் குழு