×

கொரோனா வைரஸ் பாதிப்பால் குமரி மாவட்டம் தோவாளை மலர்சந்தையில் பூக்கள் விற்பனை சரிவு

குமரி: கொரோனா வைரஸ் பாதிப்பால் குமரி மாவட்டம் தோவாளை மலர்சந்தையில் பூக்கள் விற்பனை சரிந்துள்ளது. கேரளா, வளைகுடா மற்றும் அமெரிக்காவும் பூக்கள் ஏற்றுமதி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ரூ.800-க்கு விற்பனையான மல்லி ரூ.150-க்கும், ரூ.750-க்கு விற்பனையான பிச்சி ரூ.150-ஆக சரிந்துள்ளது.


Tags : Toowai Flower Garden ,Kumari District , Sales of flowers , Toowai Flower Garden, Kumari District
× RELATED போக்குவரத்து இல்லாததால் பூக்களின்...