×

கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயம் மூடல்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயம் மூடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கோயில் மூடப்பட்டதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


Tags : Kumbakonam ,Tarasuram Iravadeeswarar Temple , Tarasuram, Iravadeeswarar, Temple ,Kumbakonam
× RELATED கும்பகோணத்தில் இன்று அதிகபட்சமாக 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு