×

கொரேனா எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 84 விமானங்கள் ரத்து

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் 50 சர்வதேச விமானங்கள் மற்றும் 34 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக விமான பயணிகள் வருகை குறைந்ததையடுத்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


Tags : flights ,Chennai airport ,airport ,Chennai , 84 flights canceled at Chennai airport
× RELATED சென்னை விமான நிலையத்திற்கு வரும்...