×

ஆளுநர் கிரண்பேடியை விமர்சித்த விவகாரம்: நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய புதுச்சேரி போலீசார் முயற்சி

நாகர்கோவில்: 2019 தேர்தல் பிரசாரத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை விமர்சித்த விவகாரத்தில் நாஞ்சில் சம்பத்தை கைது செய்யும் நடவடிக்கையில் புதுச்சேரி போலீசார் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள இல்லத்தில் நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய முயற்சி செய்தனர். கைதாக நாஞ்சில் சம்பத் மறுப்பதால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


Tags : Puducherry ,incident , Puducherry police attempt to arrest Nanjal incident
× RELATED சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகும்...