×

அவிநாசியில் அருகே சாலை விபத்தில் 5 மருத்துவ மாணவர்கள் பலி

அவிநாசி: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அருகே சாலை விபத்தில் 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.  ஆந்திராவில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த சிமென்ட் லாரியின் பின்புறத்தில் கார் மோதியதில் 4 மாணவர்கள் மற்றும் கார் டிரைவர் என 5 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
Tags : road accident ,Avinashi Avinashi , 5 medical students killed in road accident near Avinashi
× RELATED மதுரை- திண்டுக்கல் சாலையில் உடைந்த தடுப்பால் விபத்து அபாயம்