×

சொல்லிட்டாங்க...

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு வகிப்பவர்கள் ஓய்வு பெற்ற 2 ஆண்டுகள் வரை எந்த பதவியையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது நீண்டகால மரபாக கடைப்பிடிக்கப்படுகிறது.
- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குதிரை பேரம் மூலம் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் ஜனநாயக படுகொலையை பாஜ செய்து வருகிறது.
- காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்

கொரோனா தடுப்புக்காக உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள ஆலோசனையை மதித்து சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
- பாமக நிறுவனர் ராமதாஸ்

கொரோனா வைரஸ் தடுப்புக்காக அரசு மற்றும் தனியார் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
- தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

Tags : KS Alagiri ,Digvijay Singh ,Ramadas ,GK Vasan , KS Alagiri, Digvijay Singh, Ramadas, GK Vasan
× RELATED 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பெண்...