×

லாரி மோதி பெண் பலி

பல்லாவரம்:   ஜமீன் பல்லாவரம், ரயில்வே ஸ்டேஷன் சாலை, 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் லெட்சுமி (23).நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கோச்சிங் வகுப்பிற்கு சென்றுவிட்டு மீண்டும் ஜமீன் பல்லாவரத்தில் உள்ள தனது  வீட்டிற்கு ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்தார். வண்டி தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் வந்தபோது பின்னால் வந்த சரக்கு லாரி மோதி பலியானார். இதுதொடர்பாக லாரி டிரைவரை கைது செய்தனர்.


Tags : Woman killed, truck collision
× RELATED பெண்ணிடம் வழிப்பறி