×

கொரோனா வராமல் தடுப்பது குறித்தும் புத்தகம்: சீனா வெளியீடு

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் வராமல் தடுப்பது குறித்தும் வந்தால் எடுக்க வேண்டிய சிகிச்சைகள் குறித்தும் சீனாவின் சுகாதார அமைப்பு புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜனவரி மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா இன்று  வரை உலகம் முழுவதும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா தடுக்க பல்வேறு  நாட்டினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த புத்தகத்தை சீனா வெளியிட்டுள்ளது.

Tags : China , Corona, Book, China
× RELATED சீனா குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு