×

கோயம்பேடு காய்கறி சந்தை தொடர்ந்து செயல்படும்

சென்னை: கோயம்பேடு காய்கறி சந்தை தொடர்ந்து செயல்படும் என கோயம்பேடு அங்காடி முதன்மை நிர்வாக அலுவலக கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார். கோயம்பேடு சந்தையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். கோயம்பேடு காய்கறி சந்தை சுத்தமாக உள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.


Tags : Coimbatore ,Coimbatore Vegetable Market , The Coimbatore Vegetable Market continues to operate
× RELATED கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள...