×

பெண் குழந்தைகளை மிரட்டி பொய் சாட்சி கூற வைத்த குற்றச்சாட்டில் அரசு வழக்கறிஞர் கைது

சிவகங்கை: பெண் குழந்தைகளை மிரட்டி பொய் சாட்சி கூற வைத்த குற்றச்சாட்டில் அரசு வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மிரட்டி பிறழ் சாட்சியாக மாறச் செய்ததாக குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது.

Tags : State prosecutor , Female children, false witness, state prosecutor, arrested
× RELATED சிவப்பு மண்டலமாக உள்ள பரனூர்...