×

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கோரைப் புல்லில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கோரைப் புல்லில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. கோரைப் புல்லில் பிடித்த தீயை தீயணைப்புத்துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


Tags : fire ,reef grass ,mountain ,Thiruparankundram ,hill , Thiruparankundram hill, reef grass, fire
× RELATED குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து