×

கீழடியில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டிய இடத்தில் புதிய தரை தளம் கண்டுபிடிப்பு

கீழடி: கீழடியில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டிய இடத்தில் புதிய தரை தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீதியம்மாள் என்பவர் நிலத்தில் பள்ளம் தோண்டிய போது நீண்ட தரை தளம் இருப்பது தெரியவந்துள்ளது. தரை தளம் கண்டுபிடிக்கப்பட்ட நிலத்தில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.


Tags : New ground, floor ,discovery , underground
× RELATED கரூர் திருமாநிலையூரில் குழாய் பதிக்க...