×

காரைக்குடியில் இருமல், வயிற்று வலியுடன் வந்த இளைஞருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தர மறுப்பு

காரைக்குடி: காரைக்குடியில் இருமல், வயிற்று வலியுடன் வந்த இளைஞருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தர மறுத்ததாக கூறப்படுகிறது. மருத்துவரை கூட சந்திக்க விடாமல் இளைஞரை செவிலியர்கள் திருப்பி அனுப்பியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Karaikudi Hospital Youth ,Karaikudi Hospital , Youth refuses , treated , Karaikudi Hospital
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி