×

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளேன்..: ட்ரம்ப் ட்வீட்

நியூயார்க்: கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அளித்துள்ள தகவலை வெளியிடப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.


Tags : Trump ,release ,announcement ,Corona Preventive Action , Corona, relation, release , Trump ,tweeted
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்