×

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற 2 காவலர்கள் மீது கொலை முயற்சி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற 2 காவலர்களை கொல்ல முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. காவலர்கள் ராமர், சிவஞானபூபதியை டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்றவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். போலீசைக் கொல்ல முயன்ற நாகூர் கனி, தெய்வேந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : murder ,guards ,Manawadurai ,Sivaganga district , Attempts , murder 2 guards , Manawadurai, Sivaganga district
× RELATED விமானங்களில் நடு இருக்கையை காலியாக...