×

கொரோனா அச்சுறுத்தலால் உலகப் பொருளாதாராம் முடங்கி வருவதை அடுத்து இந்திய பங்குச் சந்தை சரிவு

மும்பை: கொரோனா எதிரொலி காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் 3-வது நாளாக தொடர்ந்து சரிவை கண்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,710 புள்ளிகள் சரிந்து 28,870-ல் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 426 புள்ளிகளும் சரிந்து 8,542 புள்ளிகளானது.


Tags : Indian ,slowdown ,stock market collapses , Indian stock market,collapses following,global economic ,corona threat
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...