×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 உயர்வு: சவரன் ரூ.30,944-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 உயர்ந்து சவரன் ரூ.30,944-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.3,868க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.39-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Tags : Rs ,Chennai , price ,jewelery gold, Chennai , by Rs.
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...