×

தமிழகத்தில் மாநிலங்களவைக்கு மனு தாக்கல் செய்திருந்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு

சென்னை: தமிழகத்தில் மாநிலங்களவைக்கு மனு தாக்கல் செய்திருந்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் தம்பிதுரை, கே.பி.முனுசாமி மற்றும் ஜி.கே.வாசன் 3 பேர் தேர்வானார். மேலும் திமுக வேட்பாளர்கள் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ மற்றும் அந்தியூர் செல்வராஜ் தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Rajya Sabha ,Tamil Nadu , six candidates, Rajya Sabha ,Tamil Nadu ,elected ,contest
× RELATED கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை பெற்று...