×

கொரோனா எதிரொலியால் உச்சநீதிமன்றத்தில் விசாரணை அமர்வுகள் 4-ஆக குறைப்பு: உச்சநீதிமன்ற பதிவாளர்

டெல்லி: கொரோனா எதிரொலியால் உச்சநீதிமன்றத்தில் விசாரணை அமர்வுகள் 4-ஆக குறைக்கப்படும் என உச்சநீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் தற்போது 6 விசாரணை அமர்வுகள் உள்ள நிலையில் நாளை முதல் 4ஆக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Coroner ,Registrar ,Enrollment Reduces Session of Supreme Court to 4: Supreme Court , Coroner's Enrollment, Reduces Session ,Supreme Court , 4 Supreme Court,Registrar
× RELATED வடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை