×

மார்ச் 28, 29-ல் நடக்கவிருந்த தமிழ்நாடு உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்து தேர்வு ஒத்திவைப்பு: தேர்வாணையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்து தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதன்மை எழுத்துத் தேர்வு மார்ச் 28,29 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா பீதியால் தேர்வுகளை தள்ளி வைத்திருப்பதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கப்பட்டிருந்தது.Tags : Tamil Nadu ,Civil Rights Judge ,Tamil Nadu Civil Rights Judge , Tamil Nadu ,Rights Judge postponed,March 28, 29
× RELATED தமிழகத்தில் இன்று மட்டும் 14,101 மாதிரிகள் பரிசோதனை