×

சென்னை-திருப்பதி இடையே இயக்கப்படும் ரயில் 2 வாரங்களுக்கு ரத்து..: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை-திருப்பதி இடையே இயக்கப்படும் ரயில் 2 வாரங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை-திருப்பதி- சென்னை இருமார்க்கங்களிலும் இன்று முதல் மார்ச் 31 வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.


Tags : Southern Railway ,Chennai ,Tirupati Southern Railway ,Tirupati , Southern Railway , train ,n Chennai-Tirupati
× RELATED கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக...