×

நிர்பயா கொலைக் குற்றவாளி முகேஷ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்

டெல்லி: நிர்பயா கொலைக் குற்றவாளி முகேஷ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். நிர்பயா பலாத்காரம் மற்றும் கொலை நடந்த போது தாம் டெல்லியில் இல்லை என்று மனுவில் முகேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Mukesh ,Delhi High Court , Nirbhaya murder ,convict Mukesh,files ,Delhi High Court
× RELATED கொச்சி கடற்படை தளத்தில் விமானம்...