×

குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி திருச்சியில் கருப்பு பலூனை பறக்கவிட்டு போராட்டம்

திருச்சி: குடியுரிமை சட்டத்திருத்தத்தை  திரும்பப்பெற வலியுறுத்தி திருச்சியில் கருப்பு பலூனை பறக்கவிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி மத்திய சிறை அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : revocation ,Trichy , Struggle ,fly, black balloon , Trichy,citizenship law
× RELATED ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆட்டோ...