குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தஞ்சையில் சிறை நிரப்பும் போராட்டம்

தஞ்சை: குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடத்தப்படும் போராட்டத்தில் 3,000 பெண்கள் உட்பட 5,000 மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

>