×

தெலுங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் கல்லால் அடித்து கொலை

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். முகம் சிதைந்த நிலையில் கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. உயிரிழந்த பெண் அணிந்திருந்த தங்க வளையல், மோதிரம், செயின் உள்ளிட்ட நகைகள் திருடப்படவில்லை என கூறப்படுகிறது.

Tags : Rengareti ,district ,state ,death ,Telangana ,Telangana State , 30-year-old woman , stabbed, death ,Telangana state , Rengareti district
× RELATED கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியில்...