×

குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கடலூரில் சிறை நிரப்பும் போராட்டம்

கடலூர்: குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கடலூரில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டத்தை ஈடுபட்டுள்ளனர்.


Tags : jail ,Cuddalore ,Citizenship Law of Repeal of Cuddalore , struggle,jail ,Cuddalore , repeal,citizenship law
× RELATED ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆட்டோ...