×

ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் 10 ரயில்கள் ரத்து..:ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னையில் இருந்து இயக்கப்படும் ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளம்-வேளாங்கண்ணி, வேளாங்கண்ணி-எர்ணாகுளம் சிறப்பு ரயில் மார்ச் 21,22 தேதிகளில் ரத்து செய்துள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.


Tags : passengers , 10 trains, canceled , shortage ,passengers
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...