×

தெற்கு பசிபிக் கடலில் உள்ள வானாட்டு தீவில் அதிகாலையில் பலத்த நிலநடுக்கம்

வானாட்டு: தெற்கு பசிபிக் கடலில் உள்ள வானாட்டு தீவில் அதிகாலையில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வானாட்டுவின் சோலா என்ற கிராமத்தில் மையம் கொண்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 6.1 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : earthquake ,Pacific ,island ,South Pacific , morning earthquake, South Pacific Ocean, Vesak Island
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங் பகுதியில் நிலநடுக்கம்