×

அசாமில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து வரும் தூத்துக்குடியை சேர்ந்தவருக்கு கொரோனா அறிகுறி

தூத்துக்குடி: அசாமில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து வரும் தூத்துக்குடியை சேர்ந்தவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டது. தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாதுகாப்புப்படை வீரர் தூத்துக்குடி அரசு மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புப்படை வீரரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Tags : Corona ,Tuticorin ,Central Occupational Safety Force ,Assam , In Assam, the security forces, coronation of the Tuticorin belonged to
× RELATED கங்கனா ரனாவத் கன்னத்தில் பளார் விட்ட...