பெங்களூரில் ம.பி.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஹோட்டல் முன் திக்விஜய் சிங் தர்ணா

பெங்களூரு: காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் பெங்களூரில் உள்ள ரமாடா ஹோட்டலுக்கு அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை போலீசார் பார்வையிட அனுமதிக்காததால், அவரை அந்த இடத்திலிருந்து அகற்ற போலீசார் முயற்சிக்கின்றனர். 21 மத்தியப்பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>