×

சொல்லிட்டாங்க...

தமிழ்மொழி குறித்து தமிழக எம்பிக்கள்  கேள்வி எழுப்ப அனுமதி மறுப்பது என்பது தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும்  இழைக்கப்பட்ட அவமானம். - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

தமிழ்மொழி கட்டாயப் பாடம் என்ற ஆணையை மதிக்காத தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் மீது தமிழக அரசு இனியும் கருணை காட்டக்கூடாது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

சில நிறுவனங்கள் பீதியில், இருமல் வந்தவுடன் ஊழியர்களிடம், அரசு மருத்துவமனைக்குச் சென்று டெஸ்ட் எடுத்து சான்றிதழ் வாங்கி வாருங்கள் என்று அனுப்புகின்றனர். - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

கேரளாவில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், தடுப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. - கேரள முதல்வர் பினராயி விஜயன்.


Tags : Rahul Gandhi ,Congress , Former Congress leader, Rahul Gandhi
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...