×

ட்வீட் கார்னர்...நிச்சயதார்த்தம்... மேக்ஸ்வெல் உற்சாகம்!

ஆஸ்திரேலிய அணி ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல், தனது நீண்ட கால தோழி வினி ராமனை திருமணம் செய்துகொள்ள உள்ளார். மெல்போர்னில் மருந்தாளுநராகப் பணியாற்றி வருகிறார் வினி. இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த சனிக்கிழமையன்று இந்திய பாரம்பரிய முறைப்படி விமரிசையாக நடைபெற்றது. மேக்ஸ்வெல் பச்சை நிற குர்தா அணிந்து வினி ராமனுடன் உற்சாகமாகப் போஸ் கொடுக்கும் படம் சமூகவலைத் தளங்களில் வைரலாகி உள்ளது.

Tags : Corner ,Maxwell , Engagement, Maxwell
× RELATED நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில்...