×

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சென்னை: மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தகவல் தொழில்நுட்பம் வழித்தட கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (19ம் தேதி) காலை 10.30 மணிக்கு தகவல் தொழில்நுட்பம் வழித்தடம், செயற்பொறியாளர் அலுவலகம், 1வது தளம், 110 கி.வோ, தரமணி துணை மின்நிலைய வளாகம், தரமணி, சென்னை-113 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. ராஜிவ்காந்தி சாலை, பெருங்குடி, சோளிங்கநல்லூர், தரமணியில் உள்ள மின் நுகர்வோர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்’ எனக்கூறப்பட்டுள்ளது.

Tags : Electricity Consumer Grievance Meeting ,Grievance Meeting ,Electricity Consumer , Power Consumers, Grievances, Crowds
× RELATED கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க குறைதீர்க்கும் கூட்டத்தில் நடவடிக்கை