×

மலேசியாவில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்கள், பயணிகளை மீட்க விமானங்கள் அனுப்பப்படும்: அமைச்சர்

டெல்லி: மலேசியாவில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்கள், பயணிகளை மீட்க விமானங்கள் அனுப்பப்படும் என்று  அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஏர் ஆசியா விமானங்கள் மூலம் மாணவர்கள் டெல்லி, விசாகப்பட்டினத்திற்கு அழைத்து வரப்படுவர்.

Tags : Indian ,Malaysia , Malaysia
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்