×

கொரோனா பாதிப்பு எதிரொலியால் ரஷ்யாவில் வெளிநாட்டு பயணிகள், அகதிகள் நுழைய மே 1ஆம் தேதி வரை தடை

ரஷ்யா: கொரோனா பாதிப்பு எதிரொலியால் ரஷ்யாவில் வெளிநாட்டு பயணிகள், அகதிகள் நுழைய மே 1ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. அலுவல், வணிகம் சார்ந்த விசாக்களை தவிர மற்ற அனைத்து விசா நடைமுறைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags : refugees ,travelers ,Russia ,Corona , Corona
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...