×

கோவையில் கொரோனா வார்டில் 6 பேருக்கு சிகிச்சை

கோவை: கோவை சிங்காநல்லூர் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை வார்டில் 6 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலி, கேரளா, பிரான்ஸ், ஷார்ஜா, சிங்கப்பூரில் இருந்து வந்த 6 பேருக்கு கொரோனா உள்ளதா என பரிசோதனை நடத்தப்படுகிறது. 4 பேரின் ரத்த மாதிரிகள் சென்னை அனுப்பப்பட்ட நிலையில் மேலும் 2 பேரின் ரத்த மாதிரிகள் அனுப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Corona Ward Corona , Corona
× RELATED யானை தாக்கி விவசாயி பலி