×

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக குழு அமைத்தது உள்துறை அமைச்சகம்

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக உள்துறை அமைச்சகம் குழு அமைத்தது. இணை செயலாளர்கள் அந்தஸ்தில் 30 அதிகாரிகள் கொண்ட குழுவை உள்துறை அமைச்சகம் அமைத்தது.

Tags : Home Ministry ,committee ,state governments ,Corona , Corona
× RELATED நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கை...