×

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரியில் அரவிந்தர் ஆசிரமம் மூடல்

புதுச்சேரி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரியில் அரவிந்தர் ஆசிரமம் மூடப்பட்டுள்ளது. மார்ச் 31ம் தேதி வரை ஆசிரமத்துக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என ஆசிரம அறக்கட்டளை நிர்வாகி மனோஜ் தாஸ் குப்தா அறிவித்துள்ளார். ஆசிரம விடுதிகளில் 19ம் தேதி முதல் புதிய விருந்தினர்களுக்கு அனுமதி இல்லை என ஆசிரம நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags : Closure ,Puducherry ,Corona , Corona
× RELATED ஊரடங்கு காரணமாக 60 நாள் கதவடைப்பால்...